நீர் நிலை சீரமைப்பு : Water Body Restoration : திண்டுக்கல் மாவட்டம் நந்தவனப்பட்டியில் உள்ள தாழைமடை குளம் சீரமைக்கப்பட்டது

Home /

 Completed Events / நீர் நிலை சீரமைப்பு : Water Body Restoration : திண்டுக்கல் மாவட்டம் நந்தவனப்பட்டியில் உள்ள தாழைமடை குளம் சீரமைக்கப்பட்டது

Back

Completed Events

17
Nov 2019

நீர் நிலை சீரமைப்பு : Water Body Restoration : திண்டுக்கல் மாவட்டம் நந்தவனப்பட்டியில் உள்ள தாழைமடை குளம் சீரமைக்கப்பட்டது

நீர் நிலை சீரமைப்பு : திண்டுக்கல் மாவட்டம் நந்தவனப்பட்டியில் உள்ள தாழைமடை குளம் சீரமைக்கப்பட்டது. புதிய தலைமுறையின் நம்மால் முடியும் குழு மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்போடு இப்பணி நடைபெற்றது. புதர் மண்டிக்கிடந்த குளம் சீரமைக்கப்பட்டு அதன் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மழை நீர் அதிக அளவில் தேங்க வாய்ப்பிருப்பதாகவும், சுற்றியுள்ள கிணறுகளில் தண்ணீர் ஊறுவதற்கு இப்பணி உதவிகரமாக இருப்பதாகவும் ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நீர் நிலை சீரமைப்பு பணியில் எம்மோடு இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். Video link : https://www.youtube.com/watch?v=f8xo9hS5m_4 #கிருஷ்ணப்பிரியாபவுண்டேசன் #kpf #krishnapriyafoundation #ngo #chennai

Event Gallery