Closed abandoned borewell at 3rd ward, Ayyampalayam, Dindugal Dt

Home /

 Completed Events / Closed abandoned borewell at 3rd ward, Ayyampalayam, Dindugal Dt

Back

Completed Events

17
Nov 2019

Closed abandoned borewell at 3rd ward, Ayyampalayam, Dindugal Dt

சமீபத்தில் நிகழ்ந்த சிறுவன் சுஜித்தின் மரணம், பயன்படுத்தப்படாத போர்வெல் குழியினை மூடி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை நம்முள் விதைத்துள்ளது. மக்களிடையே இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் கிராமம் 3வது வார்டில் வசிக்கும் நாகேந்திரன் அவர்களின் நிலத்தில் இருந்த பயன்படுத்தப்படாத போர்வெல் குழியை மூடிக்கொடுத்துள்ளோம். பயனில்லா போர்வெல் குழிகளை மூடி வைப்போம், சிறார்களை பாதுகாப்போம். #கிருஷ்ணப்பிரியாபவுண்டேசன் #kpf #krishnapriyafoundation #krishnapriyafoundationngo #ngo #chennai

Event Gallery