Closed two abandoned borewells at Govt. Middle School, Unamalai village near Acharapakkam

Home /

 Completed Events / Closed two abandoned borewells at Govt. Middle School, Unamalai village near Acharapakkam

Back

Completed Events

14
Nov 2019

Closed two abandoned borewells at Govt. Middle School, Unamalai village near Acharapakkam

மூடப்படாத போர்வெல் குழியினால் சிறுவன் சுஜித் மரணித்ததைப் போல், மீண்டும் ஒரு நிகழ்வு நடந்திடா வண்ணம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, அச்சரப்பாக்கம் அருகில் உள்ள ஊனமலை அரசு நடுநிலைப்பள்ளியில் பயன்படுத்தப்படாத இரண்டு போர்வெல் குழிகளை மூடிக்கொடுத்துள்ளோம். பயனில்லா போர்வெல் குழிகளை மூடி வைப்போம், சிறார்களை பாதுகாப்போம். #கிருஷ்ணப்பிரியாபவுண்டேசன் #kpf #krishnapriyafoundation #krishnapriyafoundationngo #ngo #chennai

Event Gallery