Closed abandoned borewell at Koluppatti village, Kulathur Taluk, Pudukkottai District

Home /

 Completed Events / Closed abandoned borewell at Koluppatti village, Kulathur Taluk, Pudukkottai District

Back

Completed Events

08
Nov 2019

Closed abandoned borewell at Koluppatti village, Kulathur Taluk, Pudukkottai District

சமீபத்தில் நிகழ்ந்த சிறுவன் சுஜித்தின் மரணம், பயன்படுத்தப்படாத போர்வெல் குழியினை மூடி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை நம்முள் விதைத்துள்ளது. மக்களிடையே இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, புதுக்கோட்டை மாவட்டம் கொலுப்பட்டி கிராமத்தில் வசிக்கும் புவனேஸ்வரி அவர்களின் நிலத்தில் இருந்த பயன்படுத்தப்படாத போர்வெல் குழியை மூடிக்கொடுத்துள்ளோம். பயனில்லா போர்வெல் குழிகளை மூடி வைப்போம், சிறார்களை பாதுகாப்போம். #கிருஷ்ணப்பிரியாபவுண்டேசன் #kpf #krishnapriyafoundation #krishnapriyafoundationngo #ngo #chennai

Event Gallery