'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : 300 native variety tree saplings have been planted in Kundrathur

Home /

 Completed Events / 'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : 300 native variety tree saplings have been planted in Kundrathur

Back

Completed Events

21
Sep 2019

'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : 300 native variety tree saplings have been planted in Kundrathur

'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : குன்றத்தூர் பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்கும் பொருட்டு புங்கம், வேம்பு, நீர் மருது, இலுப்பை, மலை வேம்பு முதலான 300 நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. பொதுமக்களோடு, பள்ளி மாணவர்களும் பிற அமைப்பினரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். #கிருஷ்ணப்பிரியாபவுண்டேசன் #பசுமை_படரட்டும்_திட்டம் #மரம்வளர்ப்போம் #புவிகாப்போம் #kpf #krishnapriyafoundation #treeplanting #green #ngo #chennai #Spread_Green_Campaign

Event Gallery