பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : Planted native variety saplings at Kurichi lake, Aambalapattu to create Miyawaki forest

Home /

 Completed Events / பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : Planted native variety saplings at Kurichi lake, Aambalapattu to create Miyawaki forest

Back

Completed Events

25
Aug 2019

பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : Planted native variety saplings at Kurichi lake, Aambalapattu to create Miyawaki forest

கஜா புயலால் இழந்த பசுமையை மீட்டெடுக்கும் எங்களின் தொடர் முயற்சியில் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஆம்பலாப்பட்டு கிராமத்தில் உள்ள குறிச்சி ஏரியில் மியாவாக்கி முறையில் பறவைகளுக்கான காடு உருவாக்க, பல்வகையான நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. இப்பணியில் பொதுமக்களோடு நமது கிருஷ்ணப்பிரியா பவுண்டேசன் தொண்டு நிறுவனமும், மற்றும் புதிய தலைமுறையின் நம்மால் முடியும் குழுவும், திரு.வனம் கலைமணி தலைமையிலான வனம்-தன்னார்வ அமைப்பும் இணைந்து செயல்பட்டோம். இந்த இயற்கை பணியில் இணைந்து செயல்பட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. Youtube link : https://www.youtube.com/watch?v=EFKbFOf-fF4 #கிருஷ்ணப்பிரியாபவுண்டேசன் #பசுமை_படரட்டும்_திட்டம் #மரம்வளர்ப்போம் #புவிகாப்போம் #மியவாக்கி #kpf #krishnapriyafoundation #treeplanting #ngo #chennai #Spread_Green_Campaign #Miyawaki

Event Gallery