நீர் நிலை சீரமைப்பு : Water Body Restoration : குன்றத்தூர் சேக்கிழார் குளம் தூர்வாரப்பட்டு அதன் கரைகள் பலப்படுத்தப்பட்டன

Home /

 Completed Events / நீர் நிலை சீரமைப்பு : Water Body Restoration : குன்றத்தூர் சேக்கிழார் குளம் தூர்வாரப்பட்டு அதன் கரைகள் பலப்படுத்தப்பட்டன

Back

Completed Events

05
Jul 2019

நீர் நிலை சீரமைப்பு : Water Body Restoration : குன்றத்தூர் சேக்கிழார் குளம் தூர்வாரப்பட்டு அதன் கரைகள் பலப்படுத்தப்பட்டன

நீர் நிலை சீரமைப்பு : சென்னை குன்றத்தூர் சேக்கிழார் குளத்தை அப்பகுதி பொதுமக்கள், புதிய தலைமுறையின் நம்மால் முடியும் குழு, மற்றும் பிற அமைப்புகளோடு இணைந்து தூர்வாரி அதன் கரைகளை பலப்படுத்தியுள்ளோம். இயற்கையை காக்கும் இப்பணியில் செயல்பட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. Youtube link : https://www.youtube.com/watch?v=hCdbMGK9y1o #கிருஷ்ணப்பிரியாபவுண்டேசன் #kpf #krishnapriyafoundation #ngo #chennai

Event Gallery