Closed abandoned borewell at Kudikadu village, Pudukottai district

Home /

 Completed Events / Closed abandoned borewell at Kudikadu village, Pudukottai district

Back

Completed Events

07
Nov 2019

Closed abandoned borewell at Kudikadu village, Pudukottai district

மூடப்படாத போர்வெல் குழியினால் சிறுவன் சுஜித் மரணித்ததைப் போல், மீண்டும் ஒரு நிகழ்வு நடந்திடா வண்ணம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, புதுக்கோட்டை மாவட்டம் குடிகாடு கிராமத்தில் வசிக்கும் தங்கமணி அவர்களின் நிலத்தில் இருந்த பயன்படுத்தப்படாத போர்வெல் குழியை மூடிக்கொடுத்துள்ளோம். பயனில்லா போர்வெல் குழிகளை மூடி வைப்போம், சிறார்களை பாதுகாப்போம். #கிருஷ்ணப்பிரியாபவுண்டேசன் #kpf #krishnapriyafoundation #krishnapriyafoundationngo #ngo #chennai

Event Gallery