நீர் நிலை சீரமைப்பு : Water Body Restoration : Sadayankuppam Lake was de-silted and its banks are strengthened

Home /

 Completed Events / நீர் நிலை சீரமைப்பு : Water Body Restoration : Sadayankuppam Lake was de-silted and its banks are strengthened

Back

Completed Events

14
Aug 2019

நீர் நிலை சீரமைப்பு : Water Body Restoration : Sadayankuppam Lake was de-silted and its banks are strengthened

நீர் நிலை சீரமைப்பு : சென்னை சடையன்குப்பம் ஏரியின் ஒரு பகுதியை தூர் வாரி அதன் கரைகளை பலப்படுத்தி உள்ளோம். புதிய தலைமுறையின் நம்மால் முடியும் குழுவுடன் இணைந்து அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பிற அமைப்புகளின் பங்களிப்போடு இப்பணியை செய்து முடித்துள்ளோம். இணைந்து செயல்பட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. Youtube link : https://www.youtube.com/watch?v=GJWSn3k19FA #கிருஷ்ணப்பிரியாபவுண்டேசன் #kpf #krishnapriyafoundation #ngo #chennai

Event Gallery