Donated Parai (Thappu) music instruments to Late (Dr) Anitha library, Ariyalur

Home /

 Completed Events / Donated Parai (Thappu) music instruments to Late (Dr) Anitha library, Ariyalur

Back

Completed Events

28
Aug 2019

Donated Parai (Thappu) music instruments to Late (Dr) Anitha library, Ariyalur

தமிழரின் பாரம்பரியத்தில் ஒன்றிய பறை இசைக்கருவிகள் மறைந்த (மரு).அனிதா நினைவு நூலகத்திற்கு (குழுமூர், அரியலூர்) நன்கொடையாக அளிக்கப்பட்டன. இதன் மூலம் கிராமப்புற மாணவர்களுக்கு பறை இசைக்கருவியை கற்றுக்கொடுக்கவும், கலை நிகழ்ச்சிகளில் பறை இசைக்கவும் இயலும். இந்த வாய்ப்பினை அளித்த திரு.மணிரத்தினம் அவர்களுக்கு நன்றி. #kpf #krishnapriyafoundation #krishnapriyafoundationngo #ngo

Event Gallery