Completed Events
22
Dec 2019
'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : 100 Native Variety Tree Saplings Have Been Planted At Arcot Punganur Burial Ground
'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : ஆற்காடு அருகில் உள்ள புங்கனூர் கிராமத்தில் பயன்படுத்தப்படாமல் இருந்த இடுகாட்டை புதிய தலைமுறையின் நம்மால் முடியும் குழுவும், கிராம மக்களும் இணைந்து சீரமைத்துள்ளனர். சீரமைக்கப்பட்ட இடுகாட்டில் நமது கிருஷ்ணப்பிரியா பவுண்டேசன் சார்பாக 100 புங்கன் மரக்கன்றுகளை நட்டுள்ளோம். ஒத்துழைப்பு அளித்த நம்மால் முடியும் குழுவிற்கும், கிராம மக்களுக்கும் நன்றி. Youtube link : https://www.youtube.com/watch?v=mrYmb6TYPmI #கிருஷ்ணப்பிரியாபவுண்டேசன் #பசுமை_படரட்டும்_திட்டம் #மரம்வளர்ப்போம் #புவிகாப்போம் #kpf #krishnapriyafoundation #treeplanting #green #ngo #chennai #Spread_Green_Campaign