'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : Participated in 'Largest Palm Seeds Plantation in Maximum Districts of Tamilnadu' Event

Home /

 Completed Events / 'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : Participated in 'Largest Palm Seeds Plantation in Maximum Districts of Tamilnadu' Event

Back

Completed Events

22
Sep 2019

'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : Participated in 'Largest Palm Seeds Plantation in Maximum Districts of Tamilnadu' Event

'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : 250 தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து சாதனை நிகழ்வாக 22/09/2019 அன்று தமிழகம் முழுவதும் சுமார் இருபத்தி எட்டு இலட்சம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. நமது கிருஷ்ணப்பிரியா பவுண்டேசன் தன்னார்வ அமைப்பின் சார்பில் சென்னையில் இந்நிகழ்விற்கான பனை விதைகள் சேகரித்து திருவான்மியூர் கடற்கரையில் பனை விதைகளை நடவு செய்துள்ளோம். இந்நிகழ்வை ஒருங்கிணைத்து முன்னின்று நடத்திய காக்கை அறக்கட்டளையின் திரு.மணிகண்டன் , D4V அமைப்பின் திரு. விஸ்வா வேதா மற்றும் அனைத்து தன்னார்வ நல் உள்ளங்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும். #கிருஷ்ணப்பிரியாபவுண்டேசன் #பசுமை_படரட்டும்_திட்டம் #மரம்வளர்ப்போம் #புவிகாப்போம் #kpf #krishnapriyafoundation #treeplanting #green #ngo #chennai #Spread_Green_Campaign

Event Gallery