Palm seeds collection drive : IIT வளாகத்தில் சுமார் 25000 பனை விதைகள் சேகரிக்கப்பட்டன

Home /

 Completed Events / Palm seeds collection drive : IIT வளாகத்தில் சுமார் 25000 பனை விதைகள் சேகரிக்கப்பட்டன

Back

Completed Events

14
Sep 2019

Palm seeds collection drive : IIT வளாகத்தில் சுமார் 25000 பனை விதைகள் சேகரிக்கப்பட்டன

Direction For Volunteers D4V அமைப்பின் தன்னார்வலர்கள், காக்கை அறக்கட்டளை திரு.மணிகண்டன், திரு.விஷ்வா ஆகியோருடன் இணைந்து 14-09-2019 அன்று IIT வளாகத்தில் சுமார் 25000 பனை விதைகள் சேகரிக்கப்பட்டன.

Event Gallery