'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : Donated 100 native tree saplings to Social Service Trust, Madipakkam

Home /

 Completed Events / 'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : Donated 100 native tree saplings to Social Service Trust, Madipakkam

Back

Completed Events

13
Jul 2019

'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : Donated 100 native tree saplings to Social Service Trust, Madipakkam

'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : சென்னை மடிப்பாக்கம் பகுதியில் தொடர்ச்சியாக மரம் நடுதல், பராமரித்தல் என பசுமை சேவையில் ஈடுபட்டு வரும் மடிப்பாக்கம் Social Service Trust அமைப்பின் சேவையை பாராட்டும் வகையிலும், தொடர்ந்து இப்பணிகளை முன்னெடுக்க ஊக்கப்படுத்தும் விதமாகவும் புங்கம், வேம்பு, இலுப்பை முதலான 100 நாட்டுமரக்கன்றுகள் வழங்கப்பட்டன. #கிருஷ்ணப்பிரியாபவுண்டேசன் #பசுமை_படரட்டும்_திட்டம் #மரம்வளர்ப்போம் #புவிகாப்போம் #kpf #krishnapriyafoundation #treeplanting #green #ngo #chennai #Spread_Green_Campaign

Event Gallery