நீர் நிலை சீரமைப்பு : Water Body Restoration : Cleaned Water Supply Canal for Kurichi lake, Aambalapattu, Pattukottai

Home /

 Completed Events / நீர் நிலை சீரமைப்பு : Water Body Restoration : Cleaned Water Supply Canal for Kurichi lake, Aambalapattu, Pattukottai

Back

Completed Events

25
Aug 2019

நீர் நிலை சீரமைப்பு : Water Body Restoration : Cleaned Water Supply Canal for Kurichi lake, Aambalapattu, Pattukottai

நீர் நிலை சீரமைப்பு : கஜா புயலால் இழந்த பசுமையை மீட்டெடுக்கும் எங்களின் தொடர் முயற்சியில் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஆம்பலாப்பட்டு கிராமத்தில் உள்ள குறிச்சி ஏரியில் பொதுமக்களோடு இணைந்து எமது கிருஷ்ணப்பிரியா பவுண்டேசன் மற்றும் புதிய தலைமுறையின் நம்மால் முடியும் குழு சார்பாக சுமார் 2 கிலோமீட்டர் நீளமுள்ள நீர் வரத்து கால்வாயை தூர்வாரியுள்ளோம். இணைந்து நன்மை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. Youtube link : https://www.youtube.com/watch?v=EFKbFOf-fF4 #கிருஷ்ணப்பிரியாபவுண்டேசன் #kpf #krishnapriyafoundation #ngo #chennai

Event Gallery