Completed Events
30
Aug 2019
'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : Donated 500 native tree saplings to Mr.Pasumai Charan, Kanchipuram
'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : காஞ்சிபுரம் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து இயற்கை சார்ந்த சேவையில் ஈடுபட்டு வருபவர் விதைகள் அமைப்பின் திரு.பசுமை சரண். அவரது சேவையை பாராட்டும் வகையிலும், தொடர்ந்து இப்பணிகளை முன்னெடுக்க ஊக்கப்படுத்தும் விதமாகவும் அவருக்கு புங்கம், வேம்பு, மலை வேம்பு, பூவரசு, நீர் மருது, நாவல் முதலான 500 நாட்டுமரக்கன்றுகள் வழங்கப்பட்டன. #கிருஷ்ணப்பிரியாபவுண்டேசன் #பசுமை_படரட்டும்_திட்டம் #மரம்வளர்ப்போம் #புவிகாப்போம் #kpf #krishnapriyafoundation #treeplanting #green #ngo #chennai #Spread_Green_Campaign