'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : Donated 500 native tree saplings to Tree Bank Mr.Mullaivanam Gopal, Chennai

Home /

 Completed Events / 'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : Donated 500 native tree saplings to Tree Bank Mr.Mullaivanam Gopal, Chennai

Back

Completed Events

10
Sep 2019

'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : Donated 500 native tree saplings to Tree Bank Mr.Mullaivanam Gopal, Chennai

தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டும், தேவைப்படுவோருக்கு இலவசமாக கொடுத்தும் பசுமை சேவை செய்து வரும் "Tree Bank" திரு.முல்லைவனம் கோபால் அவர்களுக்கு புங்கம், பண்ணி வாகை / தூங்குமூஞ்சி, வேங்கை, மலைவேம்பு, வேம்பு, நீர் மருது, நாவல், பூவரசம் முதலான 500 நாட்டுமரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அய்யா அப்துல் கலாம் அவர்களின் கனவு நிறைவேற பாடுபட்டுவரும் இவர் தன் சேவைகளை தொடர சில உதவிகள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். உதவ முன்வரும் நல் உள்ளங்கள் 9444004310 / 9382184310/ 044.23764310 ஆகிய எண்களில் திரு.முல்லைவனம் கோபால் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள். https://www.facebook.com/treebank.mullaivanam #கிருஷ்ணப்பிரியாபவுண்டேசன் #பசுமை_படரட்டும்_திட்டம் #மரம்வளர்ப்போம் #புவிகாப்போம் #kpf #krishnapriyafoundation #treeplanting #green #ngo #chennai #Spread_Green_Campaign

Event Gallery