'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : Donated 100 native tree saplings to Mr.Aasaithambi, Adambai village, Pattukottai

Home /

 Completed Events / 'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : Donated 100 native tree saplings to Mr.Aasaithambi, Adambai village, Pattukottai

Back

Completed Events

25
Aug 2019

'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : Donated 100 native tree saplings to Mr.Aasaithambi, Adambai village, Pattukottai

'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதம்பை கிராமத்தில் இயற்கைக்கு கைகொடுக்கும் வகையில் மரக்கன்றுகள் நட்டு வருபவர் திரு.ஆசைத்தம்பி. அவரின் பசுமை சேவையை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் அவருக்கு 100 நாட்டு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. தகவல் தெரிவித்தவர் திரு.வனம் கலைமணி. #கிருஷ்ணப்பிரியாபவுண்டேசன் #பசுமை_படரட்டும்_திட்டம் #மரம்வளர்ப்போம் #புவிகாப்போம் #kpf #krishnapriyafoundation #treeplanting #green #ngo #chennai #Spread_Green_Campaign

Event Gallery