'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : Donated 500 native tree saplings to Viluppuram Karikala Cholan Pasumai Meetpu Padai

Home /

 Completed Events / 'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : Donated 500 native tree saplings to Viluppuram Karikala Cholan Pasumai Meetpu Padai

Back

Completed Events

03
Aug 2019

'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : Donated 500 native tree saplings to Viluppuram Karikala Cholan Pasumai Meetpu Padai

'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : விழுப்புரம் பகுதியில் பசுமை பரப்பை அதிகரிக்கும் நோக்குடன் இயங்கி வரும் விழுப்புரம் கரிகால சோழன் பசுமை மீட்பு படை அமைப்பிற்கு 500 நாட்டு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. திரு.அகிலன் தமிழ் அழகன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து செயல்பட்டு வரும் இந்த அமைப்பின் பசுமை பயணத்திற்கு இந்த மரக்கன்றுகள் உதவிகரமாக அமையும் என நம்புகிறோம். வாழ்த்துக்கள். தகவல் தெரிவித்தவர் திரு. Senthil Kumar. #கிருஷ்ணப்பிரியாபவுண்டேசன் #பசுமை_படரட்டும்_திட்டம் #மரம்வளர்ப்போம் #புவிகாப்போம் #kpf #krishnapriyafoundation #treeplanting #green #ngo #chennai #Spread_Green_Campaign

Event Gallery