'Cyclone Gaja : Rehabilitation Activities' : 'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : Planted 1200 saplings to create Miyawaki forest

Home /

 Completed Events / 'Cyclone Gaja : Rehabilitation Activities' : 'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : Planted 1200 saplings to create Miyawaki forest

Back

Completed Events

30
Jul 2019

'Cyclone Gaja : Rehabilitation Activities' : 'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : Planted 1200 saplings to create Miyawaki forest

'Cyclone Gaja : Rehabilitation Activities' : 'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : லெட்சுமாங்குடி சுல்தானா ராவுத்தர் மகளிர் கல்லூரி வளாகத்தில் மியாவாக்கி முறையில் அடர்வனம் உருவாக்க 7500 சதுர அடி பரப்பளவில் பலவகையான 1200 மரக்கன்றுகள் நடப்பட்டன. இப்பணியில் கிருஷ்ணப்பிரியா பவுண்டேசன் தொண்டு நிறுவனமும், திரு. வனம் கலைமணி தலைமையிலான வனம்-தன்னார்வ அமைப்பும், பசுமை கூத்தாநல்லூர் அமைப்பும் இணைந்து செயல்பட்டோம். டெல்டா பகுதிகளில் கஜா புயலால் இழந்த பசுமையை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாகவும் இப்பணி அமைந்துள்ளது. இம்முயற்சிக்கு அனுமதி அளித்த கல்லூரி நிர்வாகிகளுக்கும், ஆர்வத்தோடு பங்குகொண்ட மாணவிகளுக்கும், அயராது உழைத்த அனைத்து தோழர்களுக்கும் நன்றி. #கிருஷ்ணப்பிரியாபவுண்டேசன் #பசுமை_படரட்டும்_திட்டம் #மரம்வளர்ப்போம் #புவிகாப்போம் #மியவாக்கி #kpf #krishnapriyafoundation #treeplanting #ngo #chennai #Spread_Green_Campaign #Miyawaki

Event Gallery