கிராமப்புற பள்ளி மாணவிகள் தங்கும் விடுதியான TELC(Tamil Evangelical Lutheran Church) ஞானப்பூ இல்ல வளாகத்தில் 100 தென்னம்பிள்ளைகள் நட்டு கொடுக்கப்பட்டது

Home /

 Completed Events / கிராமப்புற பள்ளி மாணவிகள் தங்கும் விடுதியான TELC(Tamil Evangelical Lutheran Church) ஞானப்பூ இல்ல வளாகத்தில் 100 தென்னம்பிள்ளைகள் நட்டு கொடுக்கப்பட்டது

Back

Completed Events

30
Jul 2019

கிராமப்புற பள்ளி மாணவிகள் தங்கும் விடுதியான TELC(Tamil Evangelical Lutheran Church) ஞானப்பூ இல்ல வளாகத்தில் 100 தென்னம்பிள்ளைகள் நட்டு கொடுக்கப்பட்டது

நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாரில் உள்ள பெற்றோரை இழந்த & எளிய பின்னணி கொண்ட கிராமப்புற பள்ளி மாணவிகள் தங்கும் விடுதியான TELC (Tamil Evangelical Lutheran Church) ஞானப்பூ இல்ல வளாகத்தில் நமது தொண்டு நிறுவனம் மூலம் 100 தென்னம்பிள்ளைகள் நட்டு கொடுக்கப்பட்டது. தகவல் அளித்து ஒத்துழைப்பு வழங்கிய திரு.வனம் கலைமணி அவர்களுக்கு நன்றி. #கிருஷ்ணப்பிரியாபவுண்டேசன் #பசுமை_படரட்டும்_திட்டம் #மரம்வளர்ப்போம் #புவிகாப்போம் #kpf #krishnapriyafoundation #treeplanting #ngo #chennai #Spread_Green_Campaign

Event Gallery