'Cyclone Gaja Rehabilitation Activities':'பசுமை படரட்டும் திட்டம்':'Spread Green Campaign' : 2000 tree saplings donated to Mannargudi Pasumai Karangal

Home /

 Completed Events / 'Cyclone Gaja Rehabilitation Activities':'பசுமை படரட்டும் திட்டம்':'Spread Green Campaign' : 2000 tree saplings donated to Mannargudi Pasumai Karangal

Back

Completed Events

30
Jul 2019

'Cyclone Gaja Rehabilitation Activities':'பசுமை படரட்டும் திட்டம்':'Spread Green Campaign' : 2000 tree saplings donated to Mannargudi Pasumai Karangal

'Cyclone Gaja : Rehabilitation Activities' : 'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : டெல்டா பகுதிகளில் கஜா புயலால் இழந்த பசுமையை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக திரு.Kailasam Ramaiya அவர்களின் தலைமையில் இயங்கும் மன்னார்குடி பசுமைகரங்கள் அமைப்பிற்கு வேம்பு, இலுப்பை, நாவல், மகிழம், நீர்மருது, புங்கன், வாதாம், மாதுளை, நெல்லி, சீதா முதலான 2000 மரக்கன்றுகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இந்த மரக்கன்றுகளை கொண்டு மன்னார்குடி இராஜகோபாலசுவாமி கலைக்கல்லூரியில் "வேதாத்திரி குறு மழைவனம்" அமைக்கும் பணி 08.08 2019 வரை நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர். வாய்ப்பிருப்போர் பங்கு கொள்ளவும். #கிருஷ்ணப்பிரியாபவுண்டேசன் #பசுமை_படரட்டும்_திட்டம் #மரம்வளர்ப்போம் #புவிகாப்போம் #kpf #krishnapriyafoundation #treeplanting #green #ngo #chennai #Spread_Green_Campaign

Event Gallery