பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு : Plastic Awareness Campaign : Donated cloth bags to public in Valivalam village, Tiruvarur

Home /

 Completed Events / பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு : Plastic Awareness Campaign : Donated cloth bags to public in Valivalam village, Tiruvarur

Back

Completed Events

07
Jul 2019

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு : Plastic Awareness Campaign : Donated cloth bags to public in Valivalam village, Tiruvarur

வலிவலம் கிராமத்தில் (திருவாரூர்) 07-07-2019 அன்று பறவைகளுக்கான மியாவாக்கி காடு உருவாக்க நிகழ்வில் பங்குகொண்டவர்களிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்து துணிப்பைகளை நன்கொடையாக அளித்தோம். இந்த துணிப்பைகளை எமது தொண்டுநிறுவனத்தின் வழிகாட்டுதலோடு காஞ்சிபுரம் ஒழையூர் கிராமத்தை சேர்ந்த இருளர் பழங்குடி பெண்கள் மற்றும் காஞ்சிபுரம் திருநங்கை நகரில் வசிக்கும் திருநங்கைகள் தயாரித்துள்ளனர். #கிருஷ்ணப்பிரியாபவுண்டேசன் #kpf #krishnapriyafoundation #ngo #chennai

Event Gallery