'Cyclone Gaja : Rehabilitation Activities' : 'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : Planted 2650 saplings to create Miyawaki forest

Home /

 Completed Events / 'Cyclone Gaja : Rehabilitation Activities' : 'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : Planted 2650 saplings to create Miyawaki forest

Back

Completed Events

07
Jul 2019

'Cyclone Gaja : Rehabilitation Activities' : 'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : Planted 2650 saplings to create Miyawaki forest

'Cyclone Gaja : Rehabilitation Activities' : 'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : திருவாரூர் அருகில் உள்ள வலிவலம் கிராமத்தில் சுமார் 20,000 சதுர அடி பரப்பளவில் பறவைகளுக்கான காடு உருவாக்க சீமைக்கருவேல காட்டை அழித்து மியாவாக்கி முறையில் பல்வகையான 2650 மரக்கன்றுகள் நடப்பட்டன. இப்பணியில் பொதுமக்களோடு நமது கிருஷ்ணப்பிரியா பவுண்டேசன் தொண்டு நிறுவனமும், திரு.வனம் கலைமணி தலைமையிலான வனம்-தன்னார்வ அமைப்பும் இணைந்து செயல்பட்டோம். டெல்டா பகுதிகளில் கஜா புயலால் இழந்த பசுமையை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாகவும் இப்பணி அமைந்துள்ளது. இப்பகுதி இளைஞர்களும், பொதுமக்களும் இந்த மரக்கன்றுகளுக்கு தினமும் தண்ணீர் விடும் பொறுப்பை ஏற்று, அடர்வனத்தை உருவாக்கி காட்டுவதாக உறுதியளித்துள்ளனர். அயராது உழைத்த அனைத்து தோழர்களுக்கும் நன்றி https://www.dinamani.com/…/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%A… #கிருஷ்ணப்பிரியாபவுண்டேசன் #பசுமை_படரட்டும்_திட்டம் #மரம்வளர்ப்போம் #புவிகாப்போம் #மியவாக்கி #kpf #krishnapriyafoundation #treeplanting #ngo #chennai #Spread_Green_Campaign #Miyawaki

Event Gallery