'Cyclone Gaja : Rehabilitation Activities' : 'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : 1000 native tree saplings donated to Green Needa

Home /

 Completed Events / 'Cyclone Gaja : Rehabilitation Activities' : 'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : 1000 native tree saplings donated to Green Needa

Back

Completed Events

07
Jul 2019

'Cyclone Gaja : Rehabilitation Activities' : 'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : 1000 native tree saplings donated to Green Needa

'Cyclone Gaja : Rehabilitation Activities' : 'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : டெல்டா பகுதிகளில் கஜா புயலால் இழந்த பசுமையை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக நீடாமங்கலத்தை சேர்ந்த Green Needa_கிரீன் நீடா அமைப்புக்கு புங்கன், வேம்பு, செண்பகம், நெட்டிலிங்கம், இலுப்பை, நெல்லி, வேங்கை முதலான 1000 நாட்டு மரக்கன்றுகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. உறுதுணையாக இருந்த திரு.வனம் கலைமணி அவர்களுக்கும் அவரது தோழர்களுக்கும் நன்றி. #கிருஷ்ணப்பிரியாபவுண்டேசன் #பசுமை_படரட்டும்_திட்டம் #மரம்வளர்ப்போம் #புவிகாப்போம் #kpf #krishnapriyafoundation #treeplanting #green #ngo #chennai #Spread_Green_Campaign

Event Gallery