Helped to sew uniforms for Mrs.Rajeswari's daughters who are living on roadside in the Gopalapuram area, Chennai

Home /

 Completed Events / Helped to sew uniforms for Mrs.Rajeswari's daughters who are living on roadside in the Gopalapuram area, Chennai

Back

Completed Events

29
Jun 2019

Helped to sew uniforms for Mrs.Rajeswari's daughters who are living on roadside in the Gopalapuram area, Chennai

சென்னை கோபாலபுரம் பகுதியில் சாலை ஓரம் வசித்துவரும் திருமதி.ராஜேஸ்வரி அவர்களின் இரு மகள்களுக்கு தலா 3 பள்ளி சீருடைகள் தைப்பதற்கான உதவி செய்யப்பட்டது. கணவரின் துணையின்றி, தனது சொந்த உழைப்பில் பிள்ளைகளை இவர் வளர்த்துவருகிறார். திருமதி.ராஜேஸ்வரி குறித்து தகவல் அளித்த ProvokeU Foundation அமைப்பிற்கு நன்றி.

Event Gallery