பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு : Plastic Awareness Campaign : Donated cloth bags to public in T.Nagar, Kodambakkam, Mahalingapuram areas

Home /

 Completed Events / பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு : Plastic Awareness Campaign : Donated cloth bags to public in T.Nagar, Kodambakkam, Mahalingapuram areas

Back

Completed Events

29
Jun 2019

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு : Plastic Awareness Campaign : Donated cloth bags to public in T.Nagar, Kodambakkam, Mahalingapuram areas

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு : Plastic Awareness Campaign : தி.நகர், கோடம்பாக்கம், மகாலிங்கபுரம் பகுதிகளில் பொதுமக்களிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டினால் விளையும் தீமைகள் குறித்தும், பிளாஸ்டிக்கை நாம் ஒவ்வொருவரும் இயன்றவரை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்தும் எடுத்துரைத்து துணிப்பைகளை நன்கொடையாக அளித்தோம். இந்த துணிப்பைகளை எமது தொண்டுநிறுவனத்தின் வழிகாட்டுதலோடு காஞ்சிபுரம் ஒழையூர் கிராமத்தை சேர்ந்த இருளர் பழங்குடி பெண்கள் மற்றும் காஞ்சிபுரம் திருநங்கை நகரில் வசிக்கும் திருநங்கைகள் தயாரித்துள்ளனர். #கிருஷ்ணப்பிரியாபவுண்டேசன் #kpf #krishnapriyafoundation #ngo #chennai

Event Gallery