Completed Events
18
Jun 2019
Started providing RO purified drinking water daily to public at Sarojini street, Mahalingapuram, Chennai
சென்னை மகாலிங்கபுரம் சரோஜினி தெருவில் இயங்கும் ஆட்டோ நிறுத்தகத்தில், நமது தொண்டு நிறுவனம் மூலம் 18-06-2019 முதல் இந்த கோடை காலம் முடியும் வரை, பொது மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது. இங்குள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் இதுவரை தங்கள் சொந்த செலவில் தண்ணீர் வழங்கி வந்தனர். அவர்களுக்கு பாராட்டுக்களும், நன்றியும். #கிருஷ்ணப்பிரியாபவுண்டேசன் #kpf #krishnapriyafoundation #ngo #chennai