'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : 500 native variety tree saplings have been planted at Indian Airforce Station Park, Avadi

Home /

 Completed Events / 'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : 500 native variety tree saplings have been planted at Indian Airforce Station Park, Avadi

Back

Completed Events

11
May 2019

'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : 500 native variety tree saplings have been planted at Indian Airforce Station Park, Avadi

"பசுமை படரட்டும் திட்டம்" : "Spread Green Campaign" : இந்திய விமானப்படை தளத்தில் உள்ள பூங்காவில் (ஆவடி, சென்னை) நடுவதற்காக எமது தொண்டு நிறுவனம் சார்பாக 500 நாட்டு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மேலும், இந்திய விமானப்படை அதிகாரிகள், துவக்கம் தன்னார்வ அமைப்பு, CTS, இந்து பத்திரிகை, L&T ஆகியோருடன் இணைந்து நமது தன்னார்வலர்கள் இந்த மரக்கன்றுகளை நட்டனர். உறுதுணையாக இருந்த இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கும், Thuvakkam தன்னார்வ நிறுவனத்திற்கும் நன்றி. #கிருஷ்ணப்ரியாபவுண்டேசன் #பசுமை_படரட்டும்_திட்டம் #மரம்வளர்ப்போம் #புவிகாப்போம் #kpf #krishnapriyafoundation #treeplanting #ngo #chennai #Spread_Green_Campaign

Event Gallery