பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு : Plastic Awareness Campaign : Donated 600 cloth bags to Late (Dr) Anitha library, Ariyalur

Home /

 Completed Events / பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு : Plastic Awareness Campaign : Donated 600 cloth bags to Late (Dr) Anitha library, Ariyalur

Back

Completed Events

24
Apr 2019

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு : Plastic Awareness Campaign : Donated 600 cloth bags to Late (Dr) Anitha library, Ariyalur

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு : Plastic Awareness Campaign : பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மறைந்த (மரு).அனிதா நினைவு நூலகத்திற்கு (குழுமூர், அரியலூர்) 600 துணிப் பைகள் நன்கொடையாக அளிக்கப்பட்டன. இந்த துணிப் பைகளை காஞ்சிபுரம் ஓலையூர் கிராமத்தை சேர்ந்த இருளர் பழங்குடி பெண்கள் தயாரித்துள்ளனர். இந்த வாய்ப்பினை அளித்த திரு.மணிரத்தினம் அவர்களுக்கு நன்றி.

Event Gallery