'Cyclone Gaja : Rehabilitation Activities' : 'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : 1000 native variety tree saplings have been donated

Home /

 Completed Events / 'Cyclone Gaja : Rehabilitation Activities' : 'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : 1000 native variety tree saplings have been donated

Back

Completed Events

05
Apr 2019

'Cyclone Gaja : Rehabilitation Activities' : 'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : 1000 native variety tree saplings have been donated

'Cyclone Gaja : Rehabilitation Activities' : 'பசுமை படரட்டும் திட்டம்' : 'Spread Green Campaign' : டெல்டா பகுதிகளில் கஜா புயலால் இழந்த பசுமையை மீட்டெடுக்க திருவாரூரை சேர்ந்த வனம் தன்னார்வ அமைப்புக்கு 1000 நாட்டு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்த அமைப்பு திரு.வனம் கலைமணி அவர்களின் தலைமையில் பசுமை பரப்பை அதிகரிக்கும் நோக்கோடு தொடர்ந்து சிறப்பாக செயலாற்றிக்கொண்டிருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு சுத்தமான நீரையும், காற்றையும் உள்ளடக்கிய சிறந்த சுற்றுசூழலை உருவாக்கிக்கொடுப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. #கிருஷ்ணப்ரியாபவுண்டேசன் #பசுமை_படரட்டும்_திட்டம் #மரம்வளர்ப்போம் #புவிகாப்போம் #kpf #krishnapriyafoundation #treeplanting #green #ngo #chennai #Spread_Green_Campaign

Event Gallery