Women Empowerment : Donated automatic sewing machine to Mrs.Priya Siva, Arakkonam

Home /

 Completed Events / Women Empowerment : Donated automatic sewing machine to Mrs.Priya Siva, Arakkonam

Back

Completed Events

11
Mar 2019

Women Empowerment : Donated automatic sewing machine to Mrs.Priya Siva, Arakkonam

எமது தொண்டு நிறுவனம் மூலம் அரக்கோணத்தை சேர்ந்த திருமதி.பிரியா சிவா அவர்களுக்கு ஆட்டோமேட்டிக் தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. தையல் கலையில் கற்றுத்தேர்ந்திருக்கும் இவர் தற்போது சொற்ப சம்பளத்தில் டைலர் வேலை பார்த்து வருகிறார். தற்போது நாம் அளித்துள்ள இந்த தையல் இயந்திரம் மூலம், தனது வீட்டில் இருந்தபடியே தையல் வேலை செய்து நல்ல வருவாய் ஈட்ட முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். வாழ்த்துக்கள்.

Event Gallery