'Cyclone Gaja : Rehabilitation Activities' : Krishnapriya foundation has built sheds for cooking room and cycle stand at Sendangadu Govt School

Home /

 Completed Events / 'Cyclone Gaja : Rehabilitation Activities' : Krishnapriya foundation has built sheds for cooking room and cycle stand at Sendangadu Govt School

Back

Completed Events

12
Jan 2019

'Cyclone Gaja : Rehabilitation Activities' : Krishnapriya foundation has built sheds for cooking room and cycle stand at Sendangadu Govt School

'Cyclone Gaja : Rehabilitation Activities' : Krishnapriya foundation has built sheds for cooking room and cycle stand at Sendangadu Govt Hr. Sec. School, which was affected by cyclone Gaja. This rehabilitation activity was carried out along with Puthiya Thalaimurai's "Nammal Mudiyum" initiative. https://www.youtube.com/watch?v=uxNZzH3xvJo பட்டுக்கோட்டை அருகில் உள்ள செண்டங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி கஜா புயலால் பெருமளவு பாதிக்கப்பட்டதாகவும், அங்கு வெட்ட வெளியில் இயங்கும் சமையல் கூடத்திற்கும், சைக்கிள் நிறுத்துமிடத்திற்கும் ஷெட் அமைக்கவேண்டும் என்ற தகவல் புதிய தலைமுறையின் "நம்மால் முடியும்" குழு மூலம் எமக்கு வந்தது. எமது தன்னார்வலர்கள் அங்கு நேரில் சென்று, தேவையான பொருட்களை வாங்கி, தொழிலாளிகளோடு இணைந்து வேலை செய்து 2 ஷெட்களை அமைத்துக்கொடுத்தனர். சைக்கிள் ஷெட்டிற்கு தேவையான நிதியை புதிய தலைமுறை அறக்கட்டளை வழங்கியது. சத்துணவை பாதுகாப்பாக சமைக்கவும், மாணவர்கள் நிழலில் நின்று உணவை வாங்கவும், மாணவ மாணவிகளின் சைக்கிள்களை நிழலில் நிறுத்தவும் புதிதாக அமைத்துக்கொடுத்த ஷெட்கள் உதவிகரமாக உள்ளன. இப்பணியில் எம்மோடு இணைந்து செயல்பட்ட புதிய தலைமுறையின் "நம்மால் முடியும்" குழு, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

Event Gallery