'Cyclone Gaja : Rehabilitation Activities' : Krishnapriya foundation has restored water supply at Kuruvikarambai Govt Primary School

Home /

 Completed Events / 'Cyclone Gaja : Rehabilitation Activities' : Krishnapriya foundation has restored water supply at Kuruvikarambai Govt Primary School

Back

Completed Events

31
Dec 2018

'Cyclone Gaja : Rehabilitation Activities' : Krishnapriya foundation has restored water supply at Kuruvikarambai Govt Primary School

'Cyclone Gaja : Rehabilitation Activities' : Krishnapriya foundation has restored water supply at Kuruvikarambai Govt Primary School, which was affected by cyclone Gaja. This rehabilitation activity was carried out along with Puthiya Thalaimurai's "Nammal Mudiyum" initiative. https://www.youtube.com/watch?v=_i2fkvqNJTY குருவிக்கரம்பை அரசு துவக்கப்பள்ளியின் நிலத்தடி நீர் மோட்டார், போர் பைப்புகள், மோட்டார் மின் கருவிகள் ஆகியவை கஜா புயலால் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தன. பள்ளியின் நீர் தேவைகளுக்கு வெளியில் இருந்து வாங்கி சமாளித்து வந்தனர். இது குறித்து புதிய தலைமுறையின் "நம்மால் முடியும்" குழு மூலம் தகவல் வந்தது. எமது தன்னார்வலர்கள் மேற்சொன்ன பொருட்களை புதிதாக வாங்கி, அப்பள்ளிக்கு நேரிடையாக சென்று "நம்மால் முடியும்" குழு, தலைமை ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் உதவியோடு மாற்றிக்கொடுத்தனர். இப்பணியில் எம்மோடு இணைந்து அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

Event Gallery