Completed Events
13
Dec 2018
'Cyclone Gaja : Rehabilitation Activities' : Donated 1177 coconut saplings to farmers in Perumagalur village affected by Cyclone Gaja
'Cyclone Gaja : Rehabilitation Activities' : கஜா புயலால் தென்னை மரங்களை பெருமளவில் இழந்திருக்கும் விவசாயிகளின் இழப்பை ஈடு செய்யும் சிறு முயற்சியாக, கிருஷ்ணப்ரியா பவுண்டேசன் சார்பில் பேராவூரணி அருகில் உள்ள பெருமகளூர் கிராமத்தில், 48 விவசாயிகளுக்கு மொத்தம் 1177 நாட்டு ரக தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்த திரு.செல்வமணி மற்றும் அவர்களது நண்பர்களுக்கு நன்றி. #கிருஷ்ணப்ரியாபவுண்டேசன் #SaveDelta #RestoreDelta #KrishnapriyaFoundation #KPF #NGO