Transgender Empowerment : Donated motorized sewing machine and tailoring equipment to transgender Buvana, Kanchipuram

Home /

 Completed Events / Transgender Empowerment : Donated motorized sewing machine and tailoring equipment to transgender Buvana, Kanchipuram

Back

Completed Events

12
Dec 2018

Transgender Empowerment : Donated motorized sewing machine and tailoring equipment to transgender Buvana, Kanchipuram

காஞ்சிபுரத்தை சேர்ந்த திருநங்கை புவனா அவர்களுக்கு, சுய தொழில் செய்து முன்னேறும் பொருட்டு மோட்டார் வசதியுடன் கூடிய தையல் இயந்திரம் இன்று வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வாழ்வில் முன்னேறிக்காட்டுவதாக சபதம் எடுத்துள்ளார். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உறுதுணையாக இருந்த லாரன்ஸ் அவர்களுக்கு நன்றி. #கிருஷ்ணப்ரியாபவுண்டேசன் #kpf #krishnapriyafoundation #ngo #chennai

Event Gallery