'Cyclone Gaja : Rehabilitation Activities' : Helped to sell 600 coconuts from farmer Subramani, Pattukottai whose farm was affected by Cyclone Gaja

Home /

 Completed Events / 'Cyclone Gaja : Rehabilitation Activities' : Helped to sell 600 coconuts from farmer Subramani, Pattukottai whose farm was affected by Cyclone Gaja

Back

Completed Events

23
Nov 2018

'Cyclone Gaja : Rehabilitation Activities' : Helped to sell 600 coconuts from farmer Subramani, Pattukottai whose farm was affected by Cyclone Gaja

'Cyclone Gaja : Rehabilitation Activities' : பட்டுக்கோட்டை அருகில் உள்ள வெங்கரை கிராமத்தை சேர்ந்த தென்னை விவசாயி திரு.சுப்பிரமணியன் ( பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன் ) அவர்களது தோப்பில் புயலால் வீழ்ந்த மரங்களில் இருந்து தேங்காய்களை உரிய விலைக்கு விற்று அவருக்கு அந்த தொகையை கொடுக்கும் பொருட்டு 600 தேங்காய்களை கொண்டு வந்தோம். புயலால் கடுமையான நஷ்டத்தை சந்தித்திருக்கும் வேளையில் அவருக்கு செய்யும் சிறு உதவியாக, எங்கள் பங்களிப்புடன் தேங்காய்க்கு Rs.20 வீதம் 600 தேங்காய்களுக்கு Rs.12,000 கொடுப்பது என முடிவு செய்தோம். ஏற்கனவே Rs.2,000 முன்பணமாக அவரிடம் கொடுத்திருந்த நிலையில் Rs.10,000 அவருடைய வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது. இம்முயற்சிக்கு உதவிய எம் தன்னார்வலர்கள் மற்றும் திரு.மாரி, திரு.தினேஷ், திருமதி.சுகுணா, திரு.முனுசாமி ஆகியோருக்கு நன்றி.

Event Gallery