'Cyclone Gaja : Relief Measures' : Donated 500 sanitary napkin pockets via பெரியார் தொண்டறம் organisation

Home /

 Completed Events / 'Cyclone Gaja : Relief Measures' : Donated 500 sanitary napkin pockets via பெரியார் தொண்டறம் organisation

Back

Completed Events

22
Nov 2018

'Cyclone Gaja : Relief Measures' : Donated 500 sanitary napkin pockets via பெரியார் தொண்டறம் organisation

'Cyclone Gaja : Relief Measures' : கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி பெண்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வழங்குவதற்காக, 500 ( 500 X 7 ) சானிட்டரி நாப்கின் பாக்கெட்டுகள் ,பெரியார் திடலில் இயங்கும் பெரியார் தொண்டறம் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டன. பெரியார் தொண்டறம் அமைப்பிற்கும் திரு.மனோஜ் ( Manoj Savarimuthuraj ) திரு.முரளி( Muralikrishnan Chinnadurai ) ஆகியோருக்கும் நன்றி.

Event Gallery