Tribal women empowerment : Donated sewing machine and tailoring equipments to 3 Irular tribal women in Olaiyur, Kanchipuram

Home /

 Completed Events / Tribal women empowerment : Donated sewing machine and tailoring equipments to 3 Irular tribal women in Olaiyur, Kanchipuram

Back

Completed Events

24
Mar 2018

Tribal women empowerment : Donated sewing machine and tailoring equipments to 3 Irular tribal women in Olaiyur, Kanchipuram

பெண்கள் முன்னேற்றம், சுயதொழில் வாய்ப்பு மற்றும் பழங்குடியினர் வாழ்வு மேம்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டும் , அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் , காஞ்சிபுரம் அருகில் உள்ள ஒழையூர் கிராமத்தில் வசிக்கும் உஷா, நாகவள்ளி மற்றும் பவானி ஆகிய 3 இருளர் பழங்குடியின பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம், தையல் உபகரணங்கள் ஆகியவற்றை நிர்வாக அறங்காவலர் திருமதி.கிருஷ்ணப்ரியா வழங்கினார். இவர்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தையல் பயிற்சியினை பயின்றுள்ளனர். இந்த தையல் இயந்திரங்கள் மூலம் சுயதொழில் செய்து முன்னேறி காட்டுவதாக நம்பிக்கை தெரிவித்ததோடு சபதமும் செய்துள்ளனர். ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளைச் செய்த திரு.லாரன்ஸ் அவர்களுக்கு நன்றி. #கிருஷ்ணப்ரியாபவுண்டேசன் #இருளர் #பழங்குடி #பெண்கள்முன்னேற்றம் #சுயதொழில் #kpf #krishnapriyafoundation #ngo #irular #tribal #kanchipuram #womenempowerment #JKrishnapriya #Krishnapriyaj

Event Gallery