Donated spectacles to 35 Irular tribal people, Kanchipuram

Home /

 Completed Events / Donated spectacles to 35 Irular tribal people, Kanchipuram

Back

Completed Events

23
Dec 2017

Donated spectacles to 35 Irular tribal people, Kanchipuram

ரோட்டரி க்ளப் ஆப் காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி, மெடிகேர் நர்சிங் ஹோம்(காஞ்சிபுரம்) ஆகியோருடன் இணைந்து கிருஷ்ணப்ரியா பவுண்டேசன் தொண்டு நிறுவனம் மூலம் இருளர் பழங்குடி மக்களுக்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அப்போது கண் பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 35 பேருக்கு நேற்று மூக்கு கண்ணாடி இலவசமாக வழங்கப்பட்டது. இதன் மூலம் அவர்களின் கண் பார்வை தெளிவாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரோட்டரி க்ளப் ஆப் காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி, மெடிகேர் நர்சிங் ஹோம்(காஞ்சிபுரம்), திரு.லாரன்ஸ், திரு.பிரசன்னா ஆகியோருக்கு நன்றி. #கிருஷ்ணப்ரியாபவுண்டேசன் #இருளர் #பழங்குடி #மருத்துவமுகாம் #kpf #krishnapriyafoundation #ngo #irular #tribal #kanchipuram #medicalcamp

Event Gallery