Completed Events
15
Dec 2017
KPF volunteers donated school uniform, stationary set, bag, water bottle and slippers to 4 kids of Kannan-Jothi from Kattur village near Tiruvarur
திருவாரூரை அடுத்த காட்டூர் கிராமத்தில் வசிக்கும் கண்ணன் - ஜோதி தம்பதியினரின் 4 குழந்தைகளுக்கு பள்ளிச் சீருடை, கல்வி உபகரணங்கள், புத்தகப்பை, வாட்டர் பாட்டில் மற்றும் காலணி ஆகியன வழங்கப்பட்டன. கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு விபத்தில் சிக்கி கண்ணன் நடமாட முடியாததால் வேலைக்கு செல்ல முடியாமல் வறுமையில் தவிக்கிறார். KPF volunteers donated school uniform, stationary set, bag, water bottle and slippers to 4 kids of Kannan-Jothi from Kattur village near Tiruvarur. Kannan is not able to walk after an accident few months ago and he un-employed now. We thank D4V team for offering us this opportunity. #kpf #krishnapriyafoundation #krishnapriyafoundationngo #ngo #chennai #education