Completed Events
11
Dec 2017
Ockhi Cyclone Relief Measure : Donated Aavin milk powder,Bedsheets,Biscuits to 105 tribal families in Vellambi malai near Pechiparai
ஒகி புயல் நிவாரணம் : ஒகி புயலால் மிகவும் பாதிப்படைந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் பேச்சிப்பாறை அருகில் உள்ள வெள்ளாம்பி மலை கிராமத்தில் வசிக்கும் 105 பழங்குடி குடும்பங்களுக்கு நமது தன்னார்வலர்களால் ஆவின் பால் பவுடர், போர்வை, பிஸ்கட் ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டது. உறுதுணையாக இருந்த திரு.ரகு மற்றும் திரு.மனோ ஆகியோருக்கு நன்றி. Ockhi Cyclone Relief Measures : We donated Aavin milk powder, Bedsheets, Biscuits to 105 tribal families in Vellambi malai near Pechiparai, Kanyakumari Dt who are affected by Ockhi cyclone. We thank Mr.Ragu and Mr.Mano for the support. #kpf #krishnapriyafoundation #krishnapriyafoundationngo #ngo #chennai #ocki #ockhi #cyclone #relief #kanyakumari #kaani #tribal