Ockhi Cyclone Relief Measure:Donated Aavin milk powder,Bedsheets,Biscuits to 94 tribal families in Koruvakuli malai & Koovaikadu malai near Pechiparai

Home /

 Completed Events / Ockhi Cyclone Relief Measure:Donated Aavin milk powder,Bedsheets,Biscuits to 94 tribal families in Koruvakuli malai & Koovaikadu malai near Pechiparai

Back

Completed Events

11
Dec 2017

Ockhi Cyclone Relief Measure:Donated Aavin milk powder,Bedsheets,Biscuits to 94 tribal families in Koruvakuli malai & Koovaikadu malai near Pechiparai

ஒகி புயல் நிவாரணம் : ஒகி புயலால் மிகவும் பாதிப்படைந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் பேச்சிப்பாறை அருகில் உள்ள கோருவகுழி மலை, கூவைக்காடு மலை ஆகிய மலை கிராமங்களில் வசிக்கும் 94 பழங்குடி குடும்பங்களுக்கு நமது தன்னார்வலர்களால் ஆவின் பால் பவுடர், போர்வை, பிஸ்கட் ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டது. உறுதுணையாக இருந்த திரு.ரகு மற்றும் திரு.மனோ ஆகியோருக்கு நன்றி. Ockhi Cyclone Relief Measures : We donated Aavin milk powder, Bedsheets, Biscuits to 94 tribal families in Koruvakuli malai & Koovaikadu malai near Pechiparai, Kanyakumari Dt who are affected by Ockhi cyclone. We thank Mr.Ragu and Mr.Mano for the support. #kpf #krishnapriyafoundation #krishnapriyafoundationngo #ngo #chennai #ocki #ockhi #cyclone #relief #kanyakumari #kaani #tribal

Event Gallery