Completed Events
10
Dec 2017
Ockhi Cyclone Relief Measure : KPF volunteers helped tribal families in Maaramalai village(near Pechiparai) to re-construct their living space
ஒகி புயல் நிவாரணம் : ஒகி புயலால் மிகவும் பாதிப்படைந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் பேச்சிப்பாறை அருகில் உள்ள மாறாமலை கிராமத்தில் வசிக்கும் பழங்குடி குடும்பங்களுக்கு தார்பாய் வழங்கி அவர்களுடன் இணைந்து அந்த தார்பாய்களை அவர்களின் இருப்பிடங்களின் மீது நமது தன்னார்வலர்கள் அமைத்து கொடுத்தனர். உறுதுணையாக இருந்த திரு.ரகு மற்றும் திரு.மனோ ஆகியோருக்கு நன்றி. #kpf #krishnapriyafoundation #krishnapriyafoundationngo #ngo #chennai #ocki #ockhi #cyclone #relief #kanyakumari #kaani #tribal