Ockhi Cyclone Relief Measure:Donated Rice,Dhal,Aavin milk powder,Bedsheets,Biscuits,Tarpaulin to 132 tribal families living n 4 villages nr Pechiparai

Home /

 Completed Events / Ockhi Cyclone Relief Measure:Donated Rice,Dhal,Aavin milk powder,Bedsheets,Biscuits,Tarpaulin to 132 tribal families living n 4 villages nr Pechiparai

Back

Completed Events

09
Dec 2017

Ockhi Cyclone Relief Measure:Donated Rice,Dhal,Aavin milk powder,Bedsheets,Biscuits,Tarpaulin to 132 tribal families living n 4 villages nr Pechiparai

ஒகி புயல் நிவாரணம் : ஒகி புயலால் மிகவும் பாதிப்படைந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் பேச்சிப்பாறை அருகில் உள்ள தச்சமலை, களப்பாறை மலை, நடனம்பொற்றை மலை, பின்னமூட்டுத்தேரி மலை ஆகிய மலை கிராமங்களில்த்தில் வசிக்கும் 132 பழங்குடி குடும்பங்களுக்கு நமது தன்னார்வலர்களால் அரிசி, பருப்பு, சர்க்கரை, ஆவின் பால் பவுடர், போர்வை, பிஸ்கட், தார்ப்பாய் ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டது. உறுதுணையாக இருந்த திரு.ரகு மற்றும் திரு.மனோ ஆகியோருக்கு நன்றி. Ockhi Cyclone Relief Measures : Our KPF volunteers donated Rice, Dhal, Sugar, Aavin milk powder, Bedsheets, Biscuits, Tarpaulin to 132 tribal families in Thachchamalai, Kalappaarai malai, Nadanam potrai malai & Pinnamuttutheri malai villages near Pechiparai, Kanyakumari Dt who are affected by Ockhi cyclone. We thank Mr.Ragu and Mr.Mano for the support. #kpf #krishnapriyafoundation #krishnapriyafoundationngo #ngo #chennai #ocki #ockhi #cyclone #relief #kanyakumari #kaani #tribal

Event Gallery