Ockhi Cyclone Relief Measure : Donated Rice, Dhal, Aavin milk powder, Bedsheets, Biscuits to 89 tribal families living in 4 villages near Pechiparai

Home /

 Completed Events / Ockhi Cyclone Relief Measure : Donated Rice, Dhal, Aavin milk powder, Bedsheets, Biscuits to 89 tribal families living in 4 villages near Pechiparai

Back

Completed Events

09
Dec 2017

Ockhi Cyclone Relief Measure : Donated Rice, Dhal, Aavin milk powder, Bedsheets, Biscuits to 89 tribal families living in 4 villages near Pechiparai

ஒகி புயல் நிவாரணம் : ஒகி புயலால் மிகவும் பாதிப்படைந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் பேச்சிப்பாறை அருகில் உள்ள ஆண்டிப்பொற்றை மலை, தோணிக்குழி மலை, எட்டாங்குன்று மலை, வளையன்தூக்கி மலை ஆகிய மலை கிராமங்களில் வசிக்கும் 89 பழங்குடி குடும்பங்களுக்கு நமது தன்னார்வலர்களால் அரிசி, பருப்பு, ஆவின் பால் பவுடர், போர்வை, பிஸ்கட் ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டது. உறுதுணையாக இருந்த திரு.ரகு மற்றும் திரு.மனோ ஆகியோருக்கு நன்றி. Ockhi Cyclone Relief Measure : Our KPF volunteers donated Rice, Dhal, Aavin milk powder, Bedsheets, Biscuits to 89 tribal families in Andipotrai malai, Thonikuzhi malai, Ettankundru malai & Valayanthokki malai villages near Pechiparai, Kanyakumari Dt who are affected by Ockhi cyclone. We thank Mr.Ragu and Mr.Mano for offering us this opportunity. #kpf #krishnapriyafoundation #krishnapriyafoundationngo #ngo #chennai #ocki #ockhi #cyclone #relief #kanyakumari #kaani #tribal

Event Gallery