Ockhi Cyclone Relief Measure : Donated Aavin milk powder to 55 tribal families in Puravilai malai & Alanguli malai villages

Home /

 Completed Events / Ockhi Cyclone Relief Measure : Donated Aavin milk powder to 55 tribal families in Puravilai malai & Alanguli malai villages

Back

Completed Events

08
Dec 2017

Ockhi Cyclone Relief Measure : Donated Aavin milk powder to 55 tribal families in Puravilai malai & Alanguli malai villages

ஒகி புயல் நிவாரணம் : ஒகி புயலால் மிகவும் பாதிப்படைந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் பேச்சிப்பாறை அருகில் உள்ள புறாவிளை மலை, ஆலங்குழி மலை ஆகிய மலை கிராமங்களில் வசிக்கும் 55 பழங்குடி குடும்பங்களுக்கு நமது தன்னார்வலர்களால் ஆவின் பால் பவுடர் வழங்கப்பட்டது. உறுதுணையாக இருந்த திரு.ரகு மற்றும் திரு.மனோ ஆகியோருக்கு நன்றி. Ockhi Cyclone Relief Measure : Our KPF volunteers donated Aavin milk powder to 55 tribal families in Puravilai malai & Alanguli malai villages near Pechiparai, Kanyakumari Dt who are affected by Ockhi cyclone. We thank Mr.Ragu and Mr.Mano for offering us this opportunity. #kpf #krishnapriyafoundation #krishnapriyafoundationngo #ngo #chennai #ocki #ockhi #cyclone #relief #kanyakumari #kaani #tribal

Event Gallery