மகாலிங்கபுரத்தில் மழைநீர் வாய்க்கால் வடிகட்டிகள் சுத்தம் செய்யப்பட்டன

Home /

 Completed Events / மகாலிங்கபுரத்தில் மழைநீர் வாய்க்கால் வடிகட்டிகள் சுத்தம் செய்யப்பட்டன

Back

Completed Events

04
Nov 2017

மகாலிங்கபுரத்தில் மழைநீர் வாய்க்கால் வடிகட்டிகள் சுத்தம் செய்யப்பட்டன

மழைநீர் வாய்க்கால் வடிகட்டிகளில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணியை எமது தன்னார்வலர்கள் தொடங்கியுள்ளனர். நேற்று மகாலிங்கபுரம் பலட் நாராயணீயம்மாள் தெரு மற்றும் லைன்வுட் அவென்யூ ஆகிய இடங்களில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. நீங்களும் உங்கள் தெருக்களில் இந்த பணியை மேற்கொண்டால் ஓரளவுக்கு தண்ணீர் தெருவில் ஓடாமல் வாய்க்கால்களில் சென்று சேர்வதற்கு உதவியாக இருக்கும். #kpf #krishnapriyafoundation #krishnapriyafoundationngo #ngo #chennai #chennairain #chennaiflood #cleaning

Event Gallery