Cleaned Jampalapuram, Madurai kanmai by uprooting seemai karuvelam trees and widening water channels

Home /

 Completed Events / Cleaned Jampalapuram, Madurai kanmai by uprooting seemai karuvelam trees and widening water channels

Back

Completed Events

01
Nov 2017

Cleaned Jampalapuram, Madurai kanmai by uprooting seemai karuvelam trees and widening water channels

ஜம்பலாபுரம் (மதுரை) கண்மாயில் நமது தன்னார்வலர்கள் சீமைக் கருவேல மரங்களை உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புடன் அகற்றினர். 200 ஏக்கர் விவசாய நிலத்தின் நீராதாரமாய் விளங்கும் இந்தக் கண்மாயில் சீமை கருவேல மரங்கள் முழுவதும் வளர்ந்திருந்ததால் மழை நீரை சேமிக்கமுடியாமல் விவசாயம் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த மரங்களை அகற்றியுள்ளதன் மூலம் மழை நீரை சேமித்து விவசாயத்தை காப்பாற்றமுடியும் என கிராம மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சுமார் 70 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த கண்மாயின் வரத்து வாய்க்கால்களும் தூர்வாரப்பட்டுள்ளன. ஒத்துழைப்பு அளித்த ஜம்பலாபுரம் (மதுரை) கிராம பொதுமக்களுக்கும், புதிய தலைமுறை 'நம்மால் முடியும்' குழுவின் தலைமை நிருபர் திரு.சித்திரவேல் அவர்களுக்கும், துளிர் இயக்கத்தின் திரு.சுரேஷ் அவர்களுக்கும் நன்றி.

Event Gallery